தெப்பக்குளம் அருகே பயங்கர விபத்து

10161பார்த்தது
தெப்பக்குளம் அருகே பயங்கர விபத்து
மதுரை தெப்பக்குளம் அருகே இன்று நண்பகலில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் பலி. மதுரை தெப்பக்குளம் தியாகராஜர் கல்லூரி பின்புறம் உள்ள வைகை கரையோர சாலையில் இன்று மிதிவண்டியில் சென்ற நபர் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே சைக்கிளில் வந்த நபர் பலியானார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவர் பெயர் மற்றும் விபரங்கள் விசாரணையில் உள்ளது.

தொடர்புடைய செய்தி