சிறைத்துறை அதிகாரிகளுக்கு புதிய சட்டப் பயிற்சி

56பார்த்தது
சிறைத்துறை அதிகாரிகளுக்கு புதிய சட்டப் பயிற்சி
சிறைத்துறை அதிகாரிகளுக்கு புதிய சட்டப் பயிற்சி

மதுரை மத்திய சிறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்கும் விதமாக சட்ட விளக்கப் பயிற்சி வகுப்பு நேற்று மத்திய சிறையில் நடைபெற்றது.

மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி முன்னிலை வகித்தார்.
மதுரை மத்திய சிறை சூப்பிரண்டு சதீஷ்குமார் தலைமை தாங்கினார் இந்த பயிற்சியில் சுமார் 300 சிறை பணியாளர்கள் கலந்து கொண்டு சட்ட பயிற்சி பெற்றுள்ளனர்.

இந்த புதிய முப்பெரும் சட்டங்கள் குறித்த பயிற்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கு. சாமிதுரை மற்றும் வழக்கறிஞர்கள் சிறை காவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி