மதுரைக்கு புதிய காவல் துணை ஆணையர் நியமனம்.
By சு.இரத்தினவேல் 2549பார்த்ததுமதுரை காவல் துணை ஆணையர் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காவல் துணை ஆணையராக இருந்த சாய் பிரனித் என்பவர் செங்கல்பட்டு மாவட்ட எஸ். பியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இவருக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த பிரதீப் என்பவர் மதுரை காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.