நீட் பயிற்சி வழங்க புதிய ஒப்பந்தம்

53பார்த்தது
நீட் பயிற்சி வழங்க புதிய ஒப்பந்தம்
நீட் பயிற்சி வழங்க புதிய ஒப்பந்தம்

மதுரை பொன்மேனி பைபாஸ் சாலை டால்பின் பள்ளி மாணவர்களுக்கு நீட் ஜெ இ இ நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி அளிக்கும் வகையில் மதுரை விநாயக் இன்ஸ்டிடியூட் நிறுவனத்திலும் புரிந்துனர் ஒப்பந்த மேற்கொள்ளப்படுவதாக தாளாளர் கண்மணி நேற்று தெரிவித்துள்ளார்.

இந்த பயிற்சியின் மூலம் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று மருத்துவம் பொறியியல் படிப்புகளில் சேர அதிக வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என டால்பின் பள்ளி தாளாளர் கண்மணி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி