மதுரை தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு பல்வேறு சிறப்பு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.
மதுரையில் அஞ்சல் துறை சார்பில் அக். , 9 முதல் 13 வரை தேசிய அஞ்சல் வார விழா
கொண்டாடப்பட்டு வருகிறது.
நேற்று(அக். , 9) அஞ்சல் தினம்கொண்டாடப்பட்டது. இன்று நிதி வலுவூட்டல் நாள், 11ல் தபால் தலை சேகரிப்பு தினம், 12ல் தபால் தினம், 13ல் சாமானியர் நல்வாழ்வு தினம்
கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு சேமிப்பு கணக்கு முகாம், சிறப்பு ஆதார் முகாம் நடக்கவுள்ளது. மக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.