மாதர் சங்கத்தினர் செயற்கை முகாம்

81பார்த்தது
மாதர் சங்கத்தினர் செயற்கை முகாம்
மாதர் சங்கத்தினர் செயற்கை முகாம்

மதுரை புறநகர் மேற்கு ஒன்றியம் பகுதியில் உள்ள சத்தியமூர்த்தி நகரில் இந்திய மாதர் தேசிய சம்மேனம் சார்பில் உறுப்பினர்கள் சேர்க்கைக்கான பதிவு முகாம் நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒன்றிய செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார் இந்திய மாதர் தேசிய சமமேளனம் புறநகர் மாவட்ட செயலாளர் நாகஜோதி தலைமை தாங்கினார். உடன நிர்வாகிகள் உறுப்பினர் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்திய மாதர் தேசிய சம்மேன உறுப்பினர் சேர்க்காக பெண்களின் வீடுகளுக்கே சென்று ஏராளமான பெண் உறுப்பினர்களை சேர்த்தனர்.

தொடர்புடைய செய்தி