மதுரை: ரூ.5 லட்சம் உதவித்தொகை.. அரசின் அசத்தல் திட்டம்

70பார்த்தது
மதுரை: ரூ.5 லட்சம் உதவித்தொகை.. அரசின் அசத்தல் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்கள் 'நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்' என்ற திட்டத்தின் மூலம் விவசாய நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை தமிழக அரசு நிதி வழங்குகிறது. அதிகபட்சமாக 2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். முத்திரைத்தாள் மற்றும் பதவி கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படுகிறது. விண்ணப்பத்தாரர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தொடர்புடைய செய்தி