இந்தியில் வெளியாகியுள்ள 'ஜாட்' திரைப்படம் விடுதலை புலிகள் இயக்கத்தை கொச்சைப்படுத்தி, போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே தமிழக அரசு "ஜாட்" திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி மதுரையில் உள்ள தனியார் மால் முன்பு நாம் தமிழர் கட்சியினர் 50 க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு போராட்டத்தில் ஏற்பட்டுள்ளது.