மதுரை: அண்ணா மாளிகையில் பொங்கல் விழா கொண்டாட்டம்

79பார்த்தது
மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை வளாகத்தில் மாண்புமிகு மேயர் அவர்கள், மதிப்பிற்குரிய மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் தலைமையில்
" பொங்கல் விழா " இன்று ( 10-01-2025 ) சிறப்பாக
கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் துணை மேயர் அவர்கள், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் , மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் , விருந்தினர்கள், அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு பல்வேறு போட்டிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி