மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் அவர்கள் காலநிலை மாற்றம் குறித்த பயிற்சி பட்டறையில் நேற்று கலந்து கொண்டார்.
சென்னையில் நேற்று
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுப்பினர்களுக்கு காலநிலை மாற்றம் பயிற்சி குறித்த பட்டறை கருத்தரங்கு கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை தலைவர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள், தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் மற்றும் ஏனைய சட்டமன்ற உறுப்பினர்கள், துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.