மதுரை: ஓட்டுநரை செருப்பால் அடித்த மேலாளர்; பரபரப்பு வீடியோ

56பார்த்தது
மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் நேற்று இரவு தாராபுரம் கிளை ஓட்டுநரை, ஆரப்பாளையம் பேருந்து நிலைய மேலாளர் செருப்பால் அடித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேருந்தில் பயணிகள் ஏறி அமர்ந்திருந்த சூழலில், மேலாளர் உத்தரவின்றி பேருந்தை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக எடுத்து செல்ல முடியாது எனவும். ,
மேலாளரிடம் அனுமதி வாங்கி வர பயணிகளிடம் ஒட்டுநர் தெரிவிக்க
பயணிகளை தூண்டி விடுகிறாயா எனக் கூறி செருப்பால் அடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி