மதுரையில் 3 வது முறையாகவும், 48 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் மதுரை உத்தங்குடி பகுதியில் 20 ஏக்கர் பரப்பளவில் முழுவதும் குளிரூட்டப்பட்ட அறையில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு 3000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய விருந்தினருக்கு மதிய உணவு பரிமாற கேரள மாநிலம் பாலக்காடு பகுதிகளில் இருந்து 600க்கும் மேற்பட்ட பெண்களை அழைத்து வந்துள்ளார்.