மதுரை - சண்டிகர் ரயிலின் இணை ரயில் காலதாமதமாக வந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக மதுரையில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 9) இரவு 11. 35 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - சண்டிகர் விரைவு ரயில் (12687) திங்கட்கிழமை யன்று (ஜூன் 10) அதிகாலை 01. 30 மணிக்கு 115 நிமிடங்கள் காலதாமதமாக புறப்படும் என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தேடிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.