மதுரை: திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக காண அரிய வாய்ப்பு

59பார்த்தது
உலக மரபு வார விழா ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 முதல் 25 வரை வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சின்னங்கள் மற்றும் அருங்காட்சியங்களை இலவசமாக பார்க்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்த நிலையில் மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையை வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை இலவசமாக பொதுமக்கள் கண்டு களிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி