தலைமைத்துவ பயிற்சி முகாம்

57பார்த்தது
தலைமைத்துவ பயிற்சி முகாம்
தலைமைத்துவ பயிற்சி முகாம்

மதுரையில் சோசியல் டெமாக்ரடிக் ட்ரேடு யூனியன் தலைமைத்துவ பயிற்சி முகாம் நேற்று நடந்தது. மாநில தலைவர் அப்துல் சிக்கந்தர் தலைமை தாங்கினார்.

மாநில தலைவர் முகமது ஆசாத், தேசிய செயற்குழு உறுப்பினர் ஜலில் கரமண, மாநில பொதுச் செயலாளர் ரவூஃப் நிஸ்தார் ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை மற்றும் அரசு திட்டங்கள் பெறுவது குறித்து முகாமில் வருகை தந்தோருக்கு பயிற்சி அளித்தனர்.

தொடர்புடைய செய்தி