ரயிலை மறிக்க முயன்ற வழக்கறிஞர்கள் கைது

71பார்த்தது
ரயிலை மறிக்க முயன்ற வழக்கறிஞர்கள் கைது
ரயிலை மறிக்க முயன்ற வழக்கறிஞர்கள் கைது

மதுரை புதிய முப்பெரும் சட்டத்தின் பெயர்கள் திருத்தம் செய்யப்படுவதை கண்டித்து இன்று மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கத்தினர் மதுரை ரயில் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மத்திய அரசுக்கு எதிராகவும் முப்பெரும் சட்டங்களின் பெயர்களை திருத்தம் செய்வதை கண்டித்தும் முழக்கமிட்டபடி ரயிலையும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதில் ஏராளமான வழக்றிகள் கண்டன கோஷங்களை எழுப்பி ரயில் மறியலுக்கு முயன்று போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி