பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

70பார்த்தது
பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு
பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு

மதுரை அரசு அருங்காட்சியகத்தின் அருள் ஆனந்த் கலைக்கல்லூரி சேர்ந்த தமிழ்துறை பேராசிரியர்களுக்கான ஆசிரியர் மேம்பாட்டு திட்டம் பயிற்சி வகுப்பு கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

தொல்லியல் மற்றும் வரலாறு சார்ந்த பயிற்சிகளை பெற்ற பேராசிரியர்களுக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கி அருங்காட்சியகம் சார்பில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதில் அருளானந்தர் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் கல்லூரி நிர்வாகத்தினர் மற்றும் அருங்காட்சியக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி