மரம் அறிவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

59பார்த்தது
மரம் அறிவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மரம் அறிவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

மதுரை குழந்தைகளுக்கான கோடை கொண்டாட்ட நிகழ்ச்சிகள் கலைஞர் நூற்றாண்டு விழா நூலகத்தில் மே 1 துவங்கி நடைபெற்று வருகிறது.

மே 31 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சிறுவர்களுக்கான பல்வேறு பயிற்சிகள் விளையாட்டுகள் நடத்தப்படுகிறது நேற்று நடைபெற்றது.

இந்த மரம் அறிவோம் நிகழ்ச்சியில் மரங்களால் அடையும் பயன்பாடுகளுடன் மரம் வளர்த்தால் மழை பெறலாம் உள்ளிட்ட மரத்தால் கிடைக்கும் நனமைகள் உள்ளிட்ட பலதரப்பட்ட சிறப்புகள் குறித்து செய்முறை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி