சுகாதார நிலையத்தை தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு

71பார்த்தது
சுகாதார நிலையத்தை தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு
மதுரை மாநகராட்சி தெற்குவாசல் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொள்வதை மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று (07. 06. 2024) பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் துணை மேயர் தி. நாகராஜன், சுகாதாரக்குழுத் தலைவர் ஜெயராஜ், நகர்நல அலுவலர் மரு. வினோத்குமார் அவர்கள், மாமன்ற உறுப்பினர் முத்துமாரி ஆகியோர் உடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி