மதுரை மாநகராட்சி மண்டலம் 2 வார்டு எண் 23 பொதுநிதியில் புதிய கழிப்பறை மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு விழாவில் மாண்புமிகு மேயர் இந்திராணி பொன்வசந்த் , ஆணையாளர் C தினேஷ் குமார் இ. ஆ, ப , அவர்கள் மண்டலம் 2 தலைவர் சரவணபவனேஸ்வரி, 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் T. குமரவேல் மற்றும் மாநகராட்சி பணியாளர் கலந்து கொண்டனர்.