பள்ளிகளுக்கு எனது 20 கோடி சொத்தையும் செலவு செய்வேன்

72பார்த்தது
பள்ளிகளுக்கு எனது 20 கோடி சொத்தையும் செலவு செய்வேன்
பள்ளிகளுக்கு எனது ர20 கோடி சொத்தையும் செலவு செய்வேன்

மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு இதுவரை கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் நன்கொடை அளித்துள்ளார்.

மதுரை சேர்ந்த கோடையாளர் டி. பி. ராஜேந்திரன் பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பேசிய ராஜேந்திரன் நான் 5-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறேன் வடகம், வத்தல் வியாபாரம் செய்து நல்ல லாபம் கிடைத்தது.

எனது ரூ 20 கோடி சொத்தையும் பள்ளிகளுக்கு செலவு செய்ய விரும்புகிறேன் என்று கூறி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இவரது இந்த கொடை உள்ளத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் தன்னார்வலர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி