சுப்ரமணியபுரம் பகுதியில் டிபி நோயால் பாதிக்கப்பட்ட கணவர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம் சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மீனா. இவருக்கும் வீரபத்திரன் என்பவருக்கும் திருமணம் ஆகி குடும்பத்தோடு அந்த பகுதியில் வசித்து வந்த நிலையில் வீரபத்திரனுக்கு டிபி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென வீட்டில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்தாக தெரிவித்தார்கள்.
இந்த சம்பவ குறித்து வழக்கு பதிவு செய்த ஜெயந்திபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்