மதுரை மாநகரில் தீடீர் மழை

63பார்த்தது
மதுரை மாநகர் பகுதிகளான அண்ணா நகர், கோமதிபுரம், தல்லாகுளம், மொத்த கடை மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் மாலை திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. 

அதன் காரணமாக கல்லூரி மற்றும் பணி முடிந்து வீடு செல்லும் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்தார்கள். கடந்த ஒரு வாரகாலமாக மழை இல்லாத நிலையில் திடீரென மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி