கல்லூரியில் நடைபெற்ற வாகை விழா

56பார்த்தது
கல்லூரியில் நடைபெற்ற வாகை விழா
கல்லூரியில் நடைபெற்ற வாகை விழா

மதுரையில் உள்ள தனியார் கலை கல்லூரியில் இன்று தமிழ் ஆய்வியல் துறையின் சார்பில் வாகை விழா 2024 நடைபெற்றது.

இதில் மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்று தமிழ் ஆய்வு கட்டுரைகள் குறித்து சிறப்புரையாற்றினர் மேலும் கலை இலக்கியம் குறித்தும் பல்வேறு தலைப்புகளில் சிறப்புரையாற்றினர்.

இதில் ஏராளமான கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி