அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

53பார்த்தது
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா
அரசு பள்ளி மாணவர்கள் கல்வி சுற்றுலா

மதுரையில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்ட மூலம் கீழடி அருங்காட்சியகம் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களுக்கு மாணவர்களை கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்லப்பட்டது.

கல்வி சார் செயல்பாடுகள் இலக்கிய, வானவில், அறிவியல் மன்றம் வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவிகள் மற்றும் 25 பொறுப்பு ஆசிரியர்கள் ஒரு நாள் கல்வி சுற்றுலா சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி