சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

68பார்த்தது
சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்
சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்

மதுரையில் வரும் ஜூன் 9ஆம் தேதி அன்று காலை பாரம்பரிய நடை பயணம் மேற்கொள்ளும் புதிய திட்டத்தை மாவட்ட சுற்றுலாத் துறை அறிமுகம் செய்துள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாடு வெளி மாநில சுற்றுலா பயணிகள் மதுரையின் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் அறிந்து கொள்ள மீனாட்சி அம்மன் மேற்கு கோபுரத்திலிருந்து நந்தி சிலை விட்டவாசல் ராய கோபுரம் வழியாக 10 தூண் மஹால் வரை அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதில் உள்ளூர் மற்றும் வெளிநாடு வெளி மாநில சுற்றுலா பயணிகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி