அமெரிக்கன் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

72பார்த்தது
அமெரிக்கன் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்
அமெரிக்கன் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

மதுரை கோரிப்பாளையம் அருகே உள்ள அமெரிக்கன் கல்லூரியில் மதுரை சேவை கற்றல் திட்டம் (எஸ் எல் பி) மலைப்பட்டி கஸ்தூரி நினைவு கல்வி மருத்துவம் சமூக நல மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் அமெரிக்க கல்லூரி சார்பில் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இருதயம், நுரையீரல், கண் மற்றும் காது உள்ளிட்ட இலவச மருத்துவமனை முகாம் இன்று நடைபெற்றது.

அமெரிக்க கல்லூரி கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார் அமெரிக்கன் கல்லூரி நிர்வாகிகள் பேராசிரியர்கள் கல்லூரி ஊழியர்கள் ஏராளமான மாணவர்கள் முகாமில் பயன்பெற்றனர்.

தொடர்புடைய செய்தி