தேர்வு மையங்கள் தயார்

85பார்த்தது
தேர்வு மையங்கள் தயார்
தேர்வு மையங்கள் தயார்

மதுரை: தமிழக முழுவதும் நாளை நடைபெற உள்ள விஏஓ டைப்பிஸ்ட் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கான டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வை மதுரை மாவட்டத்தில் 293 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 724 பேர் எழுத உள்ளனர்.

தேர்வுப் பணியில் 11 துணை ஆட்சியர்கள் 11 வட்டாட்சியர்கள் 88 துணை வட்டாட்சியர் 393 ஆய்வாளர்கள் ஈடுபட உள்ள நிலையில் தேர்வு மையங்களை தயார் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி