முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்க்கும் கூட்டம்

53பார்த்தது
முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்க்கும் கூட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (10. 07. 2024) நடைபெற்ற முன்னாள் படைவீரர் சிறப்புக் குறை தீர்க்கும் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சௌ. சங்கீதா, இ. ஆ. ப. , முன்னாள் படைவீரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி