தேர்தல் ஆயூத்தம் கூட்டம்

50பார்த்தது
தேர்தல் ஆயூத்தம் கூட்டம்
தேர்தல் ஆயூத்தம் கூட்டம்:


மதுரை
மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் மா. சௌ. சங்கீதா தலைமையில்
மதுரை நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முந்தைய ஆயத்தப்
பணிகள் குறித்து நுண்பார்வையாளர்களுக்கான விளக்க கூட்டம் நடைபெற்றது.
மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பார்வையாளர் ராஜேஸ்குமார் யாதவ் , மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி