மதுரை புத்தக நிறுவனத்தில் இயக்குனர்

61பார்த்தது
மதுரை புத்தக நிறுவனத்தில் இயக்குனர்
மதுரை புத்தக நிறுவனத்தில் இயக்குனர்

மதுரை இந்திய தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விருதுகளை பெற்ற திரைப்பட இயக்குனர் திரைக்கதை ஆசிரியர் சீனு ராமசாமி வியாழக்கிழமை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மதுரை கிளைக்கு வருகை புரிந்தார்.

மேலும் அங்கு நடைபெற்ற புத்தக கண்காட்சியை அவர் பார்வையிட்டதுடன் அங்கு ரசிகருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் அங்குள்ள புத்தக கண்காட்சியை அவர் பார்வையிட்டு தனக்கு தேவையான சிறந்த நூல்களை சேகரித்தார்.

அப்போது ஏராளமான எழுத்தாளர்கள் சான்றோர்கள் பொதுமக்கள் திரளாக கண்காட்சிக்கு வந்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி