டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

52பார்த்தது
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி
டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி

மதுரை புதூர் தொழிற்பேட்டையில் உள்ள எம் எஸ் எம் இ தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் ஜூலை 13, 14 ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.

ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 1 வரை போட்டோகிராபி வீடியோ கிராபி பயிற்சி அளிக்கப்படுகிறது குறைந்தது 10வது முடித்த 18 வயதுக்கு மேற்பட்ட ஆண் பெண்கள் பங்கேற்கலாம்.

மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும் பயிற்சிக்கு பின் வங்கி கடன் பெற்று சுய தொழில் தொடங்கலாம் அலைபேசி 86956 46417 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி