ரயிலுக்காக குவிந்த பயணிகள் கூட்டம்

80பார்த்தது
ரயிலுக்காக குவிந்த பயணிகள் கூட்டம்
ரயிலுக்காக குவிந்த பயணிகள் கூட்டம்

மதுரை தென் மாவட்டங்களின் நுழைவு வாயிலாக உள்ள மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்ல பயணிகள் கூட்டம் நேற்று மாலை அலைமோதியது கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்படுவதால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ரயில்களில் செல்ல பயணிகள் மதுரை ரயில் நிலையத்திலிருந்து சென்னை பெங்களூர் திருச்சி விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல அதிக அளவில் ரயில் பயணிகள் வந்ததால் ரயில் நிலையத்தில் அதிக பயணிகள் குவிந்தனர்.

டேக்ஸ் :