ஏடிஎம் மையத்தில் கள்ள நோட்டுகள்

77பார்த்தது
ஏடிஎம் மையத்தில் கள்ள நோட்டுகள்
ஏடிஎம் மையத்தில் கள்ள நோட்டுகள்

மதுரை அண்ணாநகர் வண்டியூர் மெயின் ரோட்டில் தனியார் வங்கி ஏடிஎம் உள்ளது.
இங்கு 33 ஆயிரம் கள்ள நோட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கருப்பையா என்பவரின் வங்கி கணக்கில் இருந்து 66 ரூ 500 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டது தெரிந்தது. இந்த கணக்கில் யார் செலுத்தியது என தெரியவில்லை அண்ணாநகர் வண்டியூர் மெயின் ரோடு வங்கி கிளை மேலாளர் கணேஷ் பாண்டியன் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் போலீசார் விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி