விருது பெற ஆட்சியர் அழைப்பு

65பார்த்தது
விருது பெற ஆட்சியர் அழைப்பு
விருது பெற அழைப்பு
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுத்துள்ளார்.


மதுரை மாவட்டத்தில் வரும் சுதந்திர தின விழாவில் சமூக சேவகர் மற்றும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு சுதந்திர தின விருது பெறுவதற்காக தகுதிகளை உடைய நபர்கள் தமிழக அரசின் இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

இந்த விண்ணப்பங்களை வரும் 20. 6. 2024 மாலை 5 மணிக்குள் தமிழக அரசின் இணையதள முகவரியில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சங்கீதா செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி