பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகள் தீவிரம்

62பார்த்தது
பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகள் தீவிரம்
பள்ளிகளை தூய்மை செய்யும் பணிகள் தீவிரம்

மதுரை மாநகராட்சி 54 வது வார்டில் உள்ள மாநகராட்சி ஈவேரா நாகம்மையார் பள்ளி வளாகம் உண்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

நாளை (10ம் தேதி) பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாட்டு பணிகள் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாநகராட்சி ஊழியர்கள் மூலமாக பள்ளி வளாகத்தில் குப்பைகள் முழுமையாக அகற்றப்பட்டு தூய்மைப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்கள் தூய்மை பணியாளர்கள் ஏராளமான ஒரு ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி