மக்களுடன் முதல்வர் முகாம்: அமைச்சர் பங்கேற்பு

83பார்த்தது
மக்களுடன் முதல்வர் முகாம்: அமைச்சர் பங்கேற்பு
மக்களுடன் முதல்வர் முகாம் அமைச்சர் பங்கேற்பு

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளந்திரி ஊராட்சியில் இன்று மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் இந்த நிகழ்வில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா, மதுரை தெற்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் பூமிநாதன் (மதிமுக) உள்ளிட்ட ஏராளமான திமுக நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி