பேசஞ்சர் ரயில்களின் எண்களில் மாற்றம்

75பார்த்தது
பேசஞ்சர் ரயில்களின் எண்களில் மாற்றம்
பேசஞ்சர் ரயில்களின் எண்களில் மாற்றம்

மதுரை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை- ராஜபாளையம் வழியாக இயங்கும் 2 பாசஞ்சர் ரயில்களின் எண்களில் நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது அதன்படி மதுரை- செங்கோட்டை பாசஞ்சர் வண்டி எண் 06504ல் இலிருந்து 56719 ஆக மாற்றப்படுகிறது.

செங்கோட்டை மதுரை பாசஞ்சர் வண்டி எண் 06664 ல் இதிலிருந்து 56720 ஆக மாற்றப்பட்டுள்ளது என்று மதுரை கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி