பாமக நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டம்
By pandian 80பார்த்ததுபாமக நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டம்
மதுரையில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மதுரை மாநகர் மத்திய மாவட்ட பாமக சார்பில் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்த நாளை பசுமை நாளாக கொண்டாடப்பட்டது.
பாமக மாநகர் மாவட்ட செயலாளர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பாமக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பாமக நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் இணைந்து கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.