பெண்ணை ஏமாற்றிய கப்பல் நிறுவன பொறியாளர் மீது வழக்கு

69பார்த்தது
பெண்ணை ஏமாற்றிய கப்பல் நிறுவன பொறியாளர் மீது வழக்கு
பெண்ணை ஏமாற்றிய கப்பல் நிறுவன பொறியாளர் மீது வழக்கு

மதுரை வரிச்சியூர் சேர்ந்த விக்னேஸ்வரன் 30 என்பவர் மும்பையில் உள்ள தனியார் கப்பல் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் முகநூல் மூலம் 27 வயது பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலிப்பதாக கூறி பலமுறை பாலியல் உறவு வைத்து திருமணம் செய்யாமல் ஏமாற்றியுள்ளார்.

இது குறித்து அப்பெண் அளித்த புகாரி்ல் போலீசார் விக்னேஸ்வரன் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி