மதுரை உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மதுரை காந்தி மியூசியம் அருகே உள்ள அன்னை சத்தியா அரசு குழந்தைகள் இல்ல வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.
குழந்தைகள் இல்லத்தில் உள்ள சிறுவர் சிறுமியர் மரக்கன்றுகளை நட்டு வைத்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்வில் ஏராளமான தன்னார்வலர்கள் பொதுமக்கள் பல்வேறு சமூக ஆர்வமுள்ள அமைப்பினர் கலந்து கொண்டு அங்கு ஏராளமான மரக்கன்றுகளை நட்டனர்.