ஆகஸ்ட் 5 மீனாட்சியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழா

78பார்த்தது
ஆகஸ்ட் 5 மீனாட்சியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழா
ஆகஸ்ட் 5 மீனாட்சியம்மன் கோயில் முளைக்கொட்டுத் திருவிழா

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் தமிழ் மாதங்கள் அனைத்திலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அந்த வகையில் சித்திரை திருவிழா வைகாசி திருவிழா ஆனி ஊஞ்சல் உற்சவ திருவிழாவைப் போல் ஆடி மாதத்தில் நடைபெறும் முளைக் கொட்டுத் திருவிழா பிரசித்திப் பெற்ற திருவிழாவாக உள்ளது. அதன்படி இந்த ஆண்டு முளைக் கொட்டுத் திருவிழா ஆகஸ்ட் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தற்போது அதற்கான முன்னேற்பாடுகளை தற்போது மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் செய்து வருகின்றது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி