ஆகஸ்ட்1் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம்

62பார்த்தது
ஆகஸ்ட்1் இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம்
ஆகஸ்ட் 1 இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம்


மதுரை: தமிழ்நாட்டை "போட்டுப் பார்க்கிற" வேலையை வெளிப்படையாகவே செய்கிறார்கள், மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு நிதி ஒதுக்காமல் வஞ்சித்துள்ளனர் என கொந்தளித்துப் பேசியுள்ளார் மதுரை எம். பி சு. வெங்கடேசன்

பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய பாஜக அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 1 அன்று இடதுசாரி கட்சிகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என சு. வெங்கடேசன் எம். பி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி