கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

73பார்த்தது
கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு
கராத்தே போட்டியில் சாதித்த மாணவர்களுக்கு பாராட்டு

மதுரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல அளவில் சி ஐ எஸ் சி இ பள்ளிகளுக்கு இடையேயான கராத்தே போ்டி சென்னையில் நடைபெற்றது.

இதில் பங்கேற்ற மதுரை சோபுக்காய் கோஜுரியோ கராத்தே பள்ளியைச் சேர்ந்த மாணவன் சித்தார்த் 17 வயதுக்குட்பட்ட 50 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், மாணவி சுவாதிகா 52 கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார் வெற்றி பெற்ற மாணவ , மாணவியருக்கு பயிற்சியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் சக கராத்தே வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி