வேன் மோதி சாலையை கடந்த முதியவர் பலி

61பார்த்தது
வேன் மோதி சாலையை கடந்த முதியவர் பலி
வேன் மோதி சாலையை கடந்த முதியவர் பலி

மதுரை பொன்மேனி பெத்தேல் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி 68 அவர் பைபாஸ் ரோடு பகுதியில் சாலையை கடந்து சென்ற போது அந்த வழியாக சென்ற வேன் அவர் மீது மோதியது இதில் பலமாக அடிட்டு சம்பவ இடத்திலேயே பழனிச்சாமி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து அவருடைய மகன் கருப்புசாமி போக்குவரத்து போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து வேன் டிரைவர் சம்பட்டி புரத்தைச் சேர்ந்த போஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி