பாத்திமா கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

51பார்த்தது
பாத்திமா கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு
பாத்திமா கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

மதுரை பாத்திமா கல்லூரியில் 1966-1999 ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவ மாணவிகள் சந்திப்பு நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வினை கல்லூரிச் செயலாளர் இக்னேஜியஸ் மேரி தலைமை வகித்து தொடங்கி வைத்தார் முதல்வர் ஜி செலின் சகாய மேரி முன்னிலையில் வகித்தார் இதில் பல்வேறு நாடுகளில் வசித்து வரும் 150 க்கு மேற்பட்ட முன்னாள் மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி அனுபவங்கள் பகிர்ந்து கொண்டனர். இதை தொடர்ந்து மாணவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன இதில் பேராசிரியர் மாணவிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி