கணினி முறையில் ஓட்டுச்சாவடி பணி ஒதுக்கீடு

76பார்த்தது
கணினி முறையில் ஓட்டுச்சாவடி பணி ஒதுக்கீடு
கணினி முறையில் ஓட்டுச்சாவடி பணி ஒதுக்கீடு

மதுரை மாவட்டத்தில் சட்டசபை தொகுதி, ஓட்டுச்சாவடி வாரியாக தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், அலுவலர்களுக்கும், போலீசாருக்கும் பணி ஒதுக்கீடு கணினி முறையில் நடந்தது.

தேர்தல் பணிகளில் மைக்ரோ அப்சர்வர் எனப்படும் நுண் பார்வையாளர்கள் 472 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். போலீசாரை பொறுத்தவரை நகர் பகுதியில் 452 பேர், மாவட்டத்தில் 844 பேர் என மொத்தம் 1296 பேருக்கு பணிஒதுக்கீடு கலெக்டர் சங்கீதா தலைமையில் நடந்தது.

தொகுதி பொது தேர்தல் பார்வையாளர் ராஜேஷ்குமார் யாதவ், தேனி தொகுதி பொது பார்வைாளர் கவுரங்பாய் மக்வானா முன்னிலையில் நடந்தன.

தொடர்புடைய செய்தி