மதுப்பழக்கம்: மன உளைச்சலால் தற்கொலை

564பார்த்தது
மதுப்பழக்கம்: மன உளைச்சலால் தற்கொலை
மதுப்பழக்கம்: மன உளைச்சலால் தற்கொலை

மதுரை விஸ்வநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது முஸ்தபா 39 இவருக்கு மதுப்பழக்கம் இருந்து வந்த நிலையில் இரண்டு முறை திருமணமாகி விவகாரத்தனமாக தெரிகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த முகமது முஸ்தபா நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி