மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

78பார்த்தது
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை
மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று ஆடி மாத 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று அருள்மிகு மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாத வெள்ளிக்கிழமையை என்பதால் இன்று அருள்மிகு மீனாட்சி அம்மனைக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் இன்று காலை முதல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி