நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் சூரி

68பார்த்தது
கருடன் திரைப்பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியீட்டுள்ள நடிகர் சூரி


மதுரையை சேர்ந்த நடிகர் சூரி தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து வந்த நிலையில் விடுதலை திரைப்படத்தை தொடர்ந்து கருடன் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து அந்த திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தற்போது அதற்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி